tag:blogger.com,1999:blog-4146548180992027509.post4450043196831099790..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நுகர்வு வெறி !டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19121037189360736182013-03-20T19:59:07.616+05:302013-03-20T19:59:07.616+05:30உண்மைதான்.மருந்துகள் வாங்கினாலும் கேட்டலொழிய பில் ...உண்மைதான்.மருந்துகள் வாங்கினாலும் கேட்டலொழிய பில் தருவதில்லை. பில் போட்டால் டேக்ஸ் வரும் என்று சொல்லி கஸ்டமர்களை ஏமாற்றுகிறார்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85327988374889792242013-03-20T19:57:30.074+05:302013-03-20T19:57:30.074+05:30இதெல்லாம் வாங்கி நம்ம அட்ரசுக்கு அனுப்ப போறீங்களா?...இதெல்லாம் வாங்கி நம்ம அட்ரசுக்கு அனுப்ப போறீங்களா? நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77166230355453176522013-03-20T19:56:38.439+05:302013-03-20T19:56:38.439+05:30நன்றி ரூபன் நன்றி ரூபன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16530017782008003152013-03-20T19:56:18.527+05:302013-03-20T19:56:18.527+05:30நன்றி ஜெயகுமார் சார் நன்றி ஜெயகுமார் சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87711533987372211702013-03-20T19:55:58.388+05:302013-03-20T19:55:58.388+05:30மிக்க நன்றி மேடம் மிக்க நன்றி மேடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79268329980522273222013-03-20T19:55:39.077+05:302013-03-20T19:55:39.077+05:30நன்றி கண்ணதாசன் நன்றி கண்ணதாசன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60695481591222851942013-03-20T17:32:21.277+05:302013-03-20T17:32:21.277+05:30இந்தியாவில் நுகர்வோர் விழிப்புணர்வு ரொம்ப கேவலாமாக...இந்தியாவில் நுகர்வோர் விழிப்புணர்வு ரொம்ப கேவலாமாக இருக்கிறது. தடை செய்யப் பட்ட மருந்துகள், காலாவதியான பொருட்கள், உடல் நலத்துக்கு நூறு சதவிகிதம் கேடு விளைவிக்கும் கோலாக்கள் போன்ற வஸ்துக்கள் இங்கே தாரளாமாக விநியோகிக்கப் படுகின்றன. ஏதோ சட்டங்களும் இருக்கின்றன, ஆனால் அவை ஒருபோதும் EFFECTIVE ஆக இல்லை, அல்லது இருப்பதே தெரிவதில்லை தங்கள் முயற்சி மிகவும் வரவேற்கத் தக்கது. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19588137650912355172013-03-19T13:12:50.774+05:302013-03-19T13:12:50.774+05:30ராம்நாட் - கோமுட்டி வற்றல்
உடன்குடி - சோத்துமிட்டா...ராம்நாட் - கோமுட்டி வற்றல்
உடன்குடி - சோத்துமிட்டாய்,பனங்கற்கண்டு
பாபநாசம்- கார்லிக் நான்
கீழக்கரை - புளியோதரை, வென்பொங்கல் தொதல்,சீப்புபணியம்,ஓட்டுமா
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா,பல்லி மிட்டாய்
சென்னை-நெல், அவல்,பீடி
மதுரை -இட்லி,ஜிகிர்தண்டா,வெற்றிலை
கல்லிடைக்குறிச்சி -அப்பளம், சரவணன்-மீனாட்சி
திருநெல்வேலி- மல்லிகைப்பூ, கவிதை
குற்றாலம்- ரசமலாய், Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-70637545588430834062013-03-18T21:27:30.158+05:302013-03-18T21:27:30.158+05:30வணக்கம்
அவசியமாய் அறிய வேண்டிய நல்ல சிந்தனையுள்ள ...வணக்கம்
அவசியமாய் அறிய வேண்டிய நல்ல சிந்தனையுள்ள கருத்துக்கள் அழகாக தொகுத்த வழங்கிய உங்களக்கு பாராட்டுக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23373022416990717832013-03-18T05:34:47.886+05:302013-03-18T05:34:47.886+05:30அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ...அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் அய்யா. தொடருங்கள். நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-91919653200657546282013-03-15T23:50:21.533+05:302013-03-15T23:50:21.533+05:30மிகவும் பொறுப்புணர்வாக எழுதப்பட்டுள்ளது. மிக்க நன்...மிகவும் பொறுப்புணர்வாக எழுதப்பட்டுள்ளது. மிக்க நன்றி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-84949506977114363282013-03-15T23:28:22.768+05:302013-03-15T23:28:22.768+05:30எல்லோருக்கும் விழிப்புணர்ச்சியை அழகாக சொல்லியுலீர்...எல்லோருக்கும் விழிப்புணர்ச்சியை அழகாக சொல்லியுலீர்கள் நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3375232581325469452013-03-15T22:50:16.461+05:302013-03-15T22:50:16.461+05:30நன்றி நாகராஜ் சார்.நன்றி நாகராஜ் சார்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87583179247552238342013-03-15T22:49:54.046+05:302013-03-15T22:49:54.046+05:30வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி நாகப்பன்.வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி நாகப்பன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63731701511586187412013-03-15T22:49:20.222+05:302013-03-15T22:49:20.222+05:30நன்றி ஐயா! தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி ஐயா! தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12763220735352462332013-03-15T22:48:32.200+05:302013-03-15T22:48:32.200+05:30வெறும் படிப்பு மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களிலும் உங...வெறும் படிப்பு மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களிலும் உங்கள் மகளை ஊக்குவித்து வருவது பாராட்டுக்குரியது.இதுவே உண்மையான கல்வி. உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88065502505347049972013-03-15T22:45:54.585+05:302013-03-15T22:45:54.585+05:30மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் சிந்திக்க வைக்க ம...மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் சிந்திக்க வைக்க முயற்சி செய்வோம்.
நன்றி சசிகலா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16058454428552646592013-03-15T22:44:37.214+05:302013-03-15T22:44:37.214+05:30நன்றி தனபாலன் சார் நன்றி தனபாலன் சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34427057791111923882013-03-15T22:42:37.368+05:302013-03-15T22:42:37.368+05:30பயனுள்ள தகவல்கள் முரளி.....
பயனுள்ள தகவல்கள் முரளி.....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-65160987839143508462013-03-15T22:29:34.153+05:302013-03-15T22:29:34.153+05:30அருமை ! பயனுள்ள பதிவு ; வாழ்த்துக்கள் !அருமை ! பயனுள்ள பதிவு ; வாழ்த்துக்கள் !நாகப்பன்http://www.nagappanv.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32090201412100392952013-03-15T22:00:41.187+05:302013-03-15T22:00:41.187+05:30 நன்றி முரளி! அறிய வேண்டிய தகவல் விளக்கமும்... நன்றி முரளி! அறிய வேண்டிய தகவல் விளக்கமும் நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56153558916662199762013-03-15T21:40:34.467+05:302013-03-15T21:40:34.467+05:30 அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். இன்று நுகர்வோர் உ... அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். இன்று நுகர்வோர் உரிமை நாளில் பதிவிட்டது சிறப்பு. அரசு இதற்காக பள்ளி மாணவர்களிடையே மாவட்டந்தோறும் நுகர்வு சம்மந்தமான தலைப்புகளில் கட்டுரை, கவிதை, ஓவியம் என்று விழிப்புணர்வு போட்டிகள் நடத்தியது. என் பெண் மாவட்ட அளவில் ஓவிய போட்டியில் கலந்து வெற்றி அடைந்து இன்று கலெக்ட்டரிடம் பரிசு பெற்றாள். இன்று நடந்த விழாவில் அனைவரும் விளம்பரங்களுக்கு ஏற்படும் disadvantage உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54272956857559880872013-03-15T20:22:06.952+05:302013-03-15T20:22:06.952+05:30இவற்றையெல்லாம் யார் சிந்திக்கிறார்கள். சிந்திக்க வ...இவற்றையெல்லாம் யார் சிந்திக்கிறார்கள். சிந்திக்க வேண்டும்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13519096966221761212013-03-15T19:58:26.175+05:302013-03-15T19:58:26.175+05:30பலரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... தொடருங்கள...பலரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... தொடருங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com